அரசியல்
சம உரிமை தரவில்லையெனில் மீண்டும் தமிழீழம் கேட்போம் – செல்வம் அடைக்கலநாதன் பேச்சு
வடகிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால் நாங்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பத்தினை தர வேண்டும் என சர்வதேசத்திடம் நாங்கள் கேட்கும்...
கர்நாடகத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைப்பதை ஏற்கமுடியாது – கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு மெட்ரோ தொடரி நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராகக் கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் மெட்ரோ ரயில்...
தமிழ்நிலத்தை அழிக்கும் மோடியின் காட்டாட்சியைத் தூக்கி எறிவோம்- சீமான் ஆவேசம்
காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் போராடும்வேளையில் பெட்ரோலீய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதா? – சீமான் கண்டனம்! நாகை, கடலூர் மாவட்டங்களைப் பெட்ரோலீய முதலீட்டு...
தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கைக்குப் பலம் சேருகிறதென சிங்களர்கள் அச்சம்
வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படவில்லை என்று சிலரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மக்கள் மத்தியிலும்...
ரேசன் பொருட்கள் இல்லை, மின்கட்டண உயர்வு – நடுத்தர மக்களை வதைப்பதா? – இராமதாசு கண்டனம்
தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாக பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது இதைக்...
செம்மொழி நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது – ஆட்சிக்குழு தீர்மானம்
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையில் இருந்து மாற்றக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக...
கதிராமங்கலத்துக்காகத் தொடர்ந்து போராடுவேன் – சிறை வாயிலில் குபேரன் உறுதி
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான...
தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் அப்துல் கலாம் – சீமான் புகழ்வணக்கம்
27-07-2017 அப்துல்கலாம் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் - சீமான் புகழ்வணக்கம் எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும்; ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க...
பிக்பாஸை தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்க வச்சிடாதீங்க – ஓவியா ரசிகர்கள் கோபம்
பிக்பாஸ்இன்று ஓவியா என்ன தான் ஸ்ட்ராங்கான பெண்ணா காட்டிக்கிட்டாலும், நல்ல இளகிய மனது. யாராவது கொஞ்சம் பாசமாப் பேசினால்கூட கண் கலங்கிடுது. இதை வச்சு...
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.! விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை...










