அரசியல்
95 ஆண்டு பயணம் நிறைவு – கலைஞரின் இறுதி நிமிடங்கள்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று ( ஆகஸ்ட்...
கலைஞரின் சந்தனப்பேழையில் இடம்பெறும் வாசகம் இதுதான்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்....
95 வயது, 81 ஆண்டு பொதுவாழ்வு முடிந்து இறுதிப்பயணம் செய்கிறார் கலைஞர்
திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேல் - அஞ்சுகம் அம்மையார்....
குமரி வள்ளுவர் சிலை போல் கலைஞர் புகழ் நிலைக்கும் – ஈழத்தமிழ் முதல்வர் புகழாரம்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அஞ்சலிக்குறிப்பு.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள்...
கலைஞருக்கு வணக்கமும் மரியாதையும் தொடரும் – கமல் இரங்கல்
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா...
மெரினாவில் இடம் ஒதுக்க பாஜக பேரம்? ஸ்டாலின் பணிந்தாரா?
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய,மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடம் அருகே இடம் கேட்டது திமுக. மு.க;ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி...
இறுதிப்போராட்டத்திலும் வெற்றி அடைந்த கலைஞர் – கண்ணீருடன் ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர்...
கலைஞருக்கு அதிகாலையில் அஞ்சலி செலுத்திய ரஜினி
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீது...
இரவலாகப் பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன் தருவீர்களா தலைவரே? – மு.க.ஸ்டாலின் உருக்கம்
ஆகஸ்ட் 7, 2018 மாலை 6.10 மணிக்கு திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உயிர் காவேரி மருத்துவமனையில் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து கோபாலபுரம் இல்லம்,...
காலத்திற்கேற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டவர் கலைஞர் – பெ.மணியரசன் புகழஞ்சலி
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின்...










