அரசியல்

திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெ.மணியரசன் முக்கிய கோரிக்கை

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது,தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...

பெரியார் எங்கள் பெருமை மிக்க முன்னத்தி ஏர் – சீமான் பெருமிதம்

பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு உள்ளிட்ட களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா...

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நிதின்கட்கரி? – தில்லி பரபரப்பு

புனேவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, வெற்றிக்கு எல்லாரும் பொறுப்பேற்கின்றனர். தோல்விக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. தோல்விக்கு தலைமை பொறுப்பேற்க...

தமிழ்த்தேசிய வரலாற்று ஆளுமை – க.ப.அறவாணனுக்கு சீமான் புகழ்வணக்கம்

தமிழறிஞர் க.ப.அறவாணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மறைந்தார். அவர் தமிழ் இன வரலாற்றின் மகத்தான ஆளுமை என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக...

மூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் காலமானார்

மூத்த தமிழறிஞர் க.ப.அறவாணன் இன்று காலமானார்.உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சென்னை அமைந்தகரை இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. நெல்லை மாவட்டத்தின் கடலங்குடியை...

திருப்பூர் மக்களின் கோரிக்கை தொடர்வண்டி அமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய சத்யபாமா எம்.பி

திருப்பூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான தொடர்வண்டி நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் - திருப்பூரில் தொடர்வண்டிகள் நின்று செல்லுதல் தொடர்பாக 21.12.2018 அன்று மத்திய...

ரஜினி தொலைக்காட்சி கட்சிக்காகவா? தொழிலுக்காகவா?

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். முதல்கட்டமாக ரசிகர் மன்றம் தற்போது ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு அதில் அதிகஅளவில் உறுப்பினர்களை...

தகவல் திருடர்கள் செய்யும் வேலையை மோடி அரசும் செய்வதா? – சீமான் ஆவேசம்

ஆதார் அட்டை மூலம் தனிமனித சுதந்திரத்தைப் பறித்த மத்திய அரசு, தொலைத்தொடர்பு சாதனங்களைக் கண்காணித்து தனிமனித உரிமையிலும் தலையிடுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....

கணினித் தகவல்களுக்குத் தண்டனையா? – இந்திய அரசு ஆணைக்கு கி.வெங்கட்ராமன் கண்டனம்

கணினித் தகவல்களுக்குத் தண்டனையா? இந்திய அரசின் ஆணையைக் கண்டிக்கிறேன் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசின் உள்துறை...

எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு – சீமான் இரங்கல்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது, புகழ்பெற்ற தமிழ்...