அரசியல்
நாம் தமிழர் கட்சிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு
2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வாக்காளர்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோளில்..... கொள்கை, கோட்பாடு, குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல்...
இந்தியாவுக்கு எதிராக சீனாவின் சதியே டிக் டாக் செயலி – அதிர்ச்சி தகவல்
சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி...
மும்பை அணி வெற்றி – சென்னை ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் 12 - மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான...
திருமாவளவனுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நூதன சதி
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் தீவிர...
கேட்ச்சை கோட்டை விட்டு ராஜஸ்தான் வெற்றிக்கு வழிவிட்ட விராட்கோலி
ஐ.பி.எல் 12 மட்டைப்பந்தாட்டத் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் ஏப்ரல் 2 இரவு அரங்கேறிய 14 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான்...
காங்கிரசு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான 33 அம்சங்கள்
2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஈம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல்...
நீரவ்மோடி விஜய்மல்லையா போல் மோடியும் ஓடிப்போவார் – சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சி சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து...
8 ரன்களுக்குள் 7 விக்கெட் இழந்த டெல்லி – பஞ்சாப் அபார வெற்றி
மொகாலியில் ஏப்ரல் 1 இரவு எட்டுமணிக்கு நடந்த ஐபிஎல் 13 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’...
தமிழீழ தேசியத் தலைவருடன் இயக்குநர் மகேந்திரன்
தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ்...
வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நீலகிரி தொகுதியில் யாருக்கு ஆதரவு – சீமான் அறிவிப்பு
நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 15 வேட்பாளர்கள் மனுதாக்கல்...










