அரசியல்

கொல்கத்தாவை சுருட்டிய சென்னை – 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 12 - ஏப்ரல் 9 இரவு எட்டு மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்,...

கமலுக்கு ஆதரவில்லை , யார் வென்றாலும் சரி – ரஜினி கருத்து

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படம் தர்பார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது. இதற்காக மும்பை கிளம்பவுள்ளார் ரஜினி. இதனை முன்னிட்டு...

சீமான் மேடையில் திமுக கூட்டணி வேட்பாளர் – நாகையில் பரபரப்பு

ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு, நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாலதி, திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் வினோதினி ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர்...

மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அய்யாக்கண்ணுவை வளைத்தது எப்படி?

ஆக்ரோஷமான அய்யாக்கண்ணு ஆஃப் ஆன பின்னணி என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் முகநூல் பதிவு இது..... பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய...

மோடியின் தமிழக வருகையை உலகத்துக்கு தெரிவிக்கும் கோ பேக் மோடி டிரெண்டிங்

கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை கொடிசியா வளாகத்தில் பெரிய...

சமஸ்கிருதத்தைப் படிக்க கட்டாயப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாலதி, திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் வினோதினி ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பரப்புரைக் கூட்டம் திருவாரூர்...

லோகேஷ் ராகுல் அதிரடி – பஞ்சாப் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஏப்ரல் 8 இரவு நடந்த 22 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள்...

வேலூர் ஆம்பூர் குடியாத்தம் தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைப்பு?

2019 நாடாளுமன்றத் தேர்தல் - தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு...

வடக்கிலும் தோல்வி பயம் – ம.பி யில் வருமானவரித்துறையை ஏவிய மோடி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக வருமானவரித்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை மோடி அரசு மிரட்டி வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும்...

13.5 ஓவரிலேயே வெற்றியை எட்டி கொல்கத்தா அபாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஏப்ரல் 7 இரவு எட்டு மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த 21 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும்,...