அரசியல்
நாளை மதுக்கடைகள் திறப்பு – இரண்டு மாதங்களுக்கு எந்தத் தடையும் இல்லை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடக்கத்தில், மதுவுக்கு அடிமையானவர்கள் சற்று சிரமப்பட்டபோதிலும், தொடர்ந்து ஊரடங்கு...
மலையாளிகளுக்கு முன்னுரிமை தமிழர்களுக்கு இடமே இல்லை இது சரியா? – இந்திய அரசுக்கு பெ.ம கேள்வி
வெளிநாடுகளில் பணி செய்த தமிழர்களை அழைத்து வருவதில் இனப்பாகுபாடு காட்டக்கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... பணிக்காக வெளிநாடுகளுக்குச்...
வாரத்தில் ஆறுநாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு
மே 18 ஆம் தேதி முதல் 50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும், சுழற்சி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டும் சிங்களக் காவல்துறை
மே 18 – தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 14-05-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்...
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – ரயில்வே அறிவிப்பால் மக்கள் அச்சம்
நாடு முழுவதும் 3 ஆவது கட்ட ஊரடங்கு வருகிற 17 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர...
சிங்கள இராணுவம் காவல்துறை அச்சுறுத்தலை மீறி நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மே 18, 2009 ஆம் நாள் தமிழீழத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அத்துடன் போர் முடிவுக்கு வந்தது. ஆண்டுதோறும் அந்த...
தமிழக அரசின் அலட்சியத்தால் தூத்துக்குடிக்கு வரவேண்டிய கப்பல் கேரளா சென்றது – சீமான் அதிர்ச்சித் தகவல்
மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர்...
உங்களுக்கு ஏன் எரியுது? – எச்.ராஜாவை வெளுத்த குஷ்பு
கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனிடையே நேற்றிரவு (மே 12) 8 மணியளவில் பிரதமர்...
முகக்கவசம் தயாரிப்பதில் திருப்பூரின் திறமையைப் பயன்படுத்துங்கள் – பிரதமருக்கு சத்யபாமா கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, திருப்பூர் தொழில் மையத்தில் உற்பத்தி செய்யப்படும் துணியாலான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி...










