அரசியல்

உலகிற்கே சோறு போட்ட தமிழனை இலவச அரிசிக்குக் கையேந்த வைத்துவிட்டார்கள் – சீமான் கடும் தாக்கு

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் தொகுதியில் செல்வ.நன்மாறன், குளித்தலை தொகுதியில் சீனி.பிரகாசு, அரவக்குறிச்சி தொகுதியில் அரவிந்த்குருசாமி, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தவமணி...

படத்துக்கு சாதிப்பெயர் வைப்பதா? கமலஹாசனுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு

நடிகர் கமல் தன்னுடைய அடுத்த படத்துக்கு சபாஷ் நாயுடு என்று பெயர் வைத்திருக்கிறார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலிச்சிறுத்தைகள் கட்சியின்...

என்னை பரதேசி என்று இளங்கோவன் கூறுவதால் சிறுமைப்பட்டு விடமாட்டேன் – சீமான் பதில்

  வேடசந்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜ் என்கிற வெற்றி வேந்தனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில்...

தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளைத் தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது – சகாயம் பேச்சு

இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணையதலைமுறை.  கல்லுாரி தேர்தல் சம்பந்தப்பட்ட கருவை அடிப்படையாகக்கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார்...

முழுக்க தெலுங்கிலேயே துண்டறிக்கை அடித்த அதிமுக வேட்பாளர் – இவர்களை என்ன செய்வது?

சென்னை,ஆவடி அதிமுக வேட்பாளர் பாண்டியராஜனுக்கு தொகுதியில் உள்ள தெலுங்கு பேசும் வாக்காளர்களை கவர தெலுங்கு மொழியிலேயே அதிமுக ஆட்சியின் புகழை விவரித்து துண்டறிக்கை அடித்துள்ளார்....

நான் கூட்டணிக்குப் போயிருந்தால் சீட்டும் 40 கோடி பணமும் கொடுத்திருப்பார்கள் – சீமான் பேச்சு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து...

தமிழக மக்கள் சாராய அதிபர்களை முதல்வராக்கிவிட்டார்கள் – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து...

தேர்தல் அறிக்கையில் ஈழ அகதிகள் முகாம் பற்றி ஒரு வரி கூட இல்லை- வைகோ, திருமா செயலால் ஈழத்தமிழர்கள் அதிர்ச்சி

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளரும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ சென்னையில் ஏப்ரல் 28 (வியாழக்கிழமை) வெளியிட்டார். மதிமுக, மார்க்சிஸ்ட்...

விடுதலைப்புலிகள் அடுத்தடுத்து கைது – தமிழீழத்தில் பதட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கேணல் ராமைத் தொடர்ந்து தற்போது சிறப்புத் தளபதி நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கலையரசன்...

ஐ ஐ டியில் கட்டாயமாக சமக்கிருதத்தைத் திணிக்கும் மோடி அரசுக்கு எதிராகப் போராட கி.வீரமணி அழைப்பு

வேத புராண, இதிகாசங்களைக் கற்பிக்க அய்.அய்.டி.களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதானது - பச்சையான பார்ப்பனப்  பண்பாட்டுப் படையெடுப்பு தான்; தமிழ்நாட்டில்...