அரசியல்

தமிழக அரசுக்கெதிராக ஒருங்கிணையும் உலகத்தமிழர்கள்

தமிழகத்தினில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் விடுதலையினை வலியுறுத்தி உலகெங்கும் குரல்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன. ஜூன்...

சென்னை சில்க்ஸ் தீயையே அணைக்கமுடியவில்லை, அணுஉலை தீப்பிடித்தால்?

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பெரிய துணிக்கடையில் ஏற்பட்ட தீயை கடந்த 7 மணி நேரமாக போராடியும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கீழ் தளத்தில்...

மாணவர் சூரஜ்ஜை தாக்கியவர் மீது குண்டர்சட்டம் பாயட்டும் – சீமான் அறிக்கை

இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் சுராஜ் மீதான தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்தியில்...

தமிழக அரசுக்கு மானம் ரோசம் இருக்கிறதா? -பாரதிராஜா ஆவேசம்

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால்...

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தமிழர்களுக்கு குண்டர் சட்டமா?-சீமான் கோபம்

மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரிக்க முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

தேசிய இனங்களின் தனித்தன்மையை அழிப்பதா? – பாசகவுக்கு சீமான் கண்டனம்

மாட்டிறைச்சி தடைகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கென்று தனித்தன்மையான பண்பாட்டு விழுமியங்கள்...

மாட்டிறைச்சி தடை – முடிவுக்கு வருகிறது மோடியின் ஆட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது....

மாட்டிறைச்சிச் சட்டம் காஷ்மீருக்கு இல்லை – சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை மோடி அரசு பிறப்பித்துள்ளது. இதற்காக, 1960–ம்...

தமிழீழத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க உறுதிமொழி எடுக்கும் பள்ளிகள்

வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்டிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம்...

மோடி அரசின் முக்கியமான மூன்றாண்டு வேதனைகளின் பட்டியல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த மூன்றாண்டுகளில் அவர்கள் செய்த முக்கியமான வேதனைகள். 1. பழைய...