அரசியல்
என் கேள்விக்கு என்ன பதில்? – அமித்ஷாவை அலறவிடும் மு.க.ஸ்டாலின்
கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்த திட்டங்கள் என்னென்ன? என்று எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா பதில் சொல்லாமல் சென்றது ஏன்? என...
பெ.மணியரசனுக்கு செங்கோல் – 75 ஆவது பிறந்தநாள் விழா தொகுப்பு
“தமிழ்த்தேசியம்” என்கிற புரட்சிகர அரசியலை, அரசியல் தளத்திலும், கருத்தியல் களத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் முதன்மைப் பங்காற்றி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்...
9 ஆண்டு மோடி ஆட்சியில் தமிழ்நாட்டுக்குச் செய்தவை இவைதாம் – அமித்ஷா பட்டியல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச்...
தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது – பாவலரேறு நினைவுநாள் பதிவு
11-6-1995. பாவலரேறு ஐயா மறைவுற்று 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. 1959 26 ஆம் அகவையில் தென்மொழி இதழைத் தொடங்கிய காலத்திலிருந்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித் தலைவரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சிங்களக் காவல்துறையின் அட்டூழியத்தைக் கண்டித்து...
தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் உயர்வு – விவரம்
தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டணம் தொடரும். மேலும், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும் தொடரும் என்று...
தமிழர் நிலத்தில் புதிய முருகன் கோயில்கள்
இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில்...
பாண்டியரின் மீன் சின்னம் அகற்றம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்
மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல். தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......
தமிழ்நாடு அரசு முடிவு – இரா.முத்தரசன் எதிர்ப்பு
ஒராண்டுக்குள் இரு முறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு மின் வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு...
ஆளுநர் சாடியது மோடியையா? – அமைச்சர் ஐயம்
சென்னையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது..... தமிழ்நாடு ஆளுநர் அண்மைக்காலமாக ஒரு முழு அரசியல்வாதியாக...










