இந்தியா

இரண்டு மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை...

நாளை நடக்கும் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆந்திர அரசு ஆதரவு – மோடி அதிர்ச்சி

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்...

மிரட்டும் மோடி மிரளாமல் திருப்பி அடித்த கேரள முதல்வர்

கேரளாவில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையை முடக்கியது காங்கிரசு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.அதில் கருத்தடை திருத்த மசோதா உள்ளிட்டவை இன்று தாக்கல் செய்யப்பட இருந்தது. அப்போது...

எரிவாயு உருளை மேலும் 25 ரூபாய் உயர்வு – மக்கள் சாபம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு உருளை விலையையும் தீர்மானிக்கின்றன....

மேற்குவங்கத் தேர்தல் – மம்தா காங்கிரசு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரேகுரலில் எதிர்ப்பு

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதில் தமிழகம், கேரளம்,...

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அட்டவணை – முழு விவரம்

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அதன் விவரம்.... அசாம் மாநிலத்தில்...

குற்றவாளிக் கூண்டில் சிங்களம் – கொளத்தூர் மணி, பெ.மணியரசன் முக்கிய அறிக்கை

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப்...

சமூகவலைதளங்கள் மற்றும் ஓடிடி களுக்கான புதியவிதிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 ன் கீழ் சமூக ஊடக தளங்கள், ஓடிடி பிளேயர்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான (New Rules For Social...

பாகிஸ்தான் பிரதமரிடம் பணிந்த மோடி – மக்கள் விமர்சனம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதன்முதலாக இலங்கை செல்ல உள்ள நிலையில், இந்திய வான்வெளியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019...