இந்தியா
பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த சாமியார்
மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் ஆசிரமம் நடத்திவருபவர் சாமியார் ஆசாராம் பாபு. இவர், கடந்த 2013-ம் ஆண்டு, ராஜஸ்தானில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமைசெய்து...
பெட்ரோல் டீசல் விலையில் நாள்தோறும் கொள்ளை – மக்கள் கடும் அவதி
மாதம் ஒருமுறை விலையேற்றம் இருந்தபோது பளிச்செனத் தெரிந்தது. இப்போது நாள்தோறும் விலையேறிக் கொண்டேயிருக்கிறது.அது தெரிவதில்லை. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய...
பெங்களூருவில் எஸ்.வி.சேகர் படத்துக்கு செருப்படி – பத்திரிகையாளர்கள் ஆவேசம்
தமிழக பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் ‘முகநூல்’ பக்கத்தில், பத்திரிகையாளர்களையும், பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி கருத்து வெளியிடப்பட்டிருந்தது. எஸ்.வி.சேகரின் செயலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...
காவிரிச் சிக்கல் – பெங்களூருவில் பின் வாங்கிய குஷ்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...
மக்கள் மோடியைத் துரத்தித் துரத்தி அடிப்பார்கள் – நடிகரின் அதிரடிப் பேச்சால் பரபரப்பு
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு 4 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. இதையடுத்து, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இருந்து...
நான் பலாத்காரம் செய்யப்படலாம் – பதறும் பெண் வழக்கறிஞர்
காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்....
மன்னித்துவிடு மகளே – கமல் உருக்கம்
இந்தியாவை அதிரவைத்துள்ள, காஷ்மீரில் நடந்த சிறுமி ஆஷிபா வன்புணர்வுக் கொலைக்கு கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அவள்...
இந்தியாவை உலுக்கும் சிறுமி ஆஷிபா வன்புணர்வு – நடப்பது என்ன? முழுவிவரம்
கூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி! "சஞ்சீவ் ராம் மிகவும் ஆபத்தானவன்" என்று நான் சிறு வயதிலேயே நினைத்தேன். அந்த காலகட்டத்தில் முஸ்லிம்...
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்த நள்ளிரவில் இந்தியாகேட்டில் திரண்ட பெண்கள்
காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டார். இந்த வழக்கில்...
டிஜிட்டல் இந்தியாவில் முதலிடம் பிடித்த, மோடியே திரும்பிப் போ
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் உருவாக்கப்பட்டுள்ள #GoBackModi (மோடியே திரும்பிப்போ) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதல்இடம்பிடித்ததுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம்...










