ஈழம்

பழிச்சொல் வந்தாலும் கவலைப்படாமல் தமிழ்மக்களுக்காகப் பணியாற்றுவேன் – சி.வி உறுதி

வடமாகாண முதல்வருக்கு நிறைய நெருக்கடிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர் உறுதியாக மக்கள் பணி ஆற்றுகிறார். அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு...

சிங்களர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் தமிழர் போராட்டத்தால் இரத்து

  வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு சிங்களர்களுக்கு   வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய அமைச்சர்...

‘தகர் வளர் துயர் தகர்’.(தகர் என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர்)

வடமாகாண கால்நடை அமைச்சின் தகர் திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தகர்...

நான் பொதுவானவன், தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை–யாழ் முதல்வர் அதிரடி

ஆகத்து 17 அன்று இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுகிறது. வடமுதல்வராக இருக்கும் விக்னேசுவரன், இந்தத் தேர்தலில் யாருக்காகவும் வாக்குக்...

போர்க்காலக் கொடுமைகளின் உண்மை கண்டறியப்பட உறுதியாகப் பாடுபடுவோம்- தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு

ஆகத்து 17 -2015 அன்று நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத்  தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில்...

கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கூடாது — அமைச்சர் ஐங்கரநேசன் கண்டிப்பு

தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை. அவை அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண...

தனித்தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு வேண்டும்–உலகநாடுகளிடம் காசிஆனந்தன் கோரிக்கை

ஈழம் குறித்த அடுத்தக் கட்ட செயற்பாடு குறித்து தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் -கவிஞர் காசி. ஆனந்தன் தலைமையிலான இந்திய-ஈழத் தமிழர் நட்புறவு மய்யம் விடுத்துள்ள...

யாழில் நண்டு பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்த இடத்தைத் தந்த தமிழ்க்குடும்பம்– வெளிநாட்டினர் வியப்பு.

ஊர்காவற்துறை தம்பாட்டியில் இரண்டு கோடி முப்பது இலட்சம் ரூபாய் செலவில் நண்டு பதனிடும் தொழிற்சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்...

இலங்கை ஒரே நாடாக இருக்கவேண்டும் என்று சொல்வதில் அர்த்தமில்லை- நடிகர் சத்யராஜ்

இயக்­குநர் கௌத­மனின் இயக்­கத்தில் இலங்­கையில் நடந்த இன அழிப்பு மற்றும் 2009 இன் பின்னர் இர­க­சி­ய­மாக தொட­ரப்­படும் கட்­ட­மைக்­கப்­பட்ட இன அழிப்பை சர்­வ­தேச சமூ­கத்தின்...

அணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்?

காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,...