விமர்சனம்
மாப்ள சிங்கம் – திரைப்பட விமர்சனம்
தேனிமாவட்டத்திலுள்ள ஓர் ஊரில் இரண்டு குழுக்களிடையே பரம்பரைப்பகை, அதனால் அந்த ஊரில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் சமாதானம் பேசியும் தேர் இழுக்க முடியாத நிலை....
பிச்சைக்காரன் – திரைப்பட விமர்சனம்
அம்மாவைக் காப்பாற்றுவதற்காகஆயிரம் கோடி சொத்துள்ள ஒருவன் பிச்சைக்காரனாக வாழும் கதைதான் இயக்குநர் சசியின் பிச்சைக்காரன். அடையாளம், அந்தஸ்து ஆகியவற்றைத் துறப்பதுடன், தான் எதற்காகப் பிச்சை...
அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேட்கும் படம், விசாரணை – திரைப்பட விமர்சனம்
மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்னும் நாவலின் அடிப்படையில் உருவாக் கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் கசப்பான சில உண்மைகளை அப்பட்டமாகப் பேசுகிறது. காவல் துறை விசாரணையின்...
சாகசம் விமர்சனம்
பிரஷாந்துக்கு மீண்டும் பிரகாசம் ஏற்படுத்த கருவாகி உருவாகி வெளிவந்திருக்கும் படமே ''சாகசம்'' 1500 கோடி பணத்தை பிரபல வங்கியில் இருந்துகடத்தும் ஒரு பலே கொள்ளை,...
பெங்களூர் நாட்கள் – திரை விமர்சனம்
பிவிபி சினிமாஸின் பிரமாண்ட தயாரிப்பில் புதியவர் பொம்மரில்லு பாஸ்கர் இயக்கத்தில் ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, சமந்தா, பார்வதி, ஸ்ரீதிவ்யா, லட்சுமி ராய், பிரகாஷ்ராஜ், தம்பி...
அரண்மனை 2 விமர்சனம்
சுந்தர் .சி இயக்கத்தில் அரண்மனை தந்த வெற்றி., அரண்மனை – 2க்கு அஸ்திவாரமிட்டு ஹன்சிகா, சுந்தர்.சி உள்ளிட்டோருடன் சித்தார்த் – த்ரிஷா, வைபவ் ,...
தமிழக அரசை விமர்சிக்கும் பசங்க 2 – திரைப்பட விமர்சனம்
பசங்க படத்தில் கிராமப்புற மாணவர்களை மையமாக வைத்து எடுத்த பாண்டிராஜ் பசங்க2 இல் நகர்ப்புற மாணவர்களை வைத்துக் கதை சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தில், இப்போதைய கல்வி...
வேதாளம் திரைப்பட விமர்சனம்
தங்கை தமிழை (லட்சுமி மேனன்) கல்லூரியில் சேர்ப் பதற்காக கணேஷ் (அஜித்) கொல்கத்தா வருகிறார். அங்கே வாடகைமகிழுந்து நிறுவனம் நடத்தும் லட்சுமிதாஸை (சூரி)...
நானும் ரவுடிதான் – திரைப்பட விமர்சனம்
விஜய் சேதுபதி, அசரவைக்கும் நயன்தாரா, மன்சூர் அலிகான், பார்த்திபன் சம்மந்தப்பட்ட ஒரு சில நகைச்சுவைக் காட்சிகள் , ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு, இவற்றைத் தவிர பாராட்டுவதற்கு...
10 எண்றதுக்குள்ள – திரைப்பட விமர்சனம்
ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில், பயிற்சியாளரான விக்ரம், மகிழுந்து ஓட்டுவதில் சூரர். ஓட்டுநர் வேலை அவருக்குப் பகுதி நேர வேலைதான். உண்மையான வேலை, நிழல் உலக சமாச்சாரங்களுக்கு...










