செய்திகள்

“நந்தினி’யை அபகரித்துவிட்டார் சுந்தர்.சி” ; கதறும் காமெடி நடிகர்..!

இதுநாள் வரை எந்தவிதமான சர்ச்சைகளிலும் பெரிய அளவில் சிக்காமல் இருந்தவர் இயக்குனர் சுந்தர்.சி.. ஆனால் தற்போது சின்னத்திரை சீரியல் தயாரிப்பது தொடர்பான ஒரு சர்ச்சையில்...

கோடிகளை காப்பாற்ற சுய கௌரவத்தை விட்டு கொடுக்க துணிவாரா சத்யராஜ்..?

காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி சத்யராஜ் கடுமையாக பல முறை கர்நாடகத்தை விமர்சித்து பேசியுள்ளார்.. இப்போது அதுவே பிரமாண்ட செலவில் ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி...

இளையராஜா-எஸ்.பி.பி சர்ச்சைக்கு முடிவு ; விஷாலின் திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா..?

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரது தலைமையில் நம்ம அணி உருவாக்கப்பட்டு...

விஷ்ணு-சூரி கூட்டணியில் மீண்டும் ஒரு கலக்கல் காக்டெய்ல் விருந்து தயார்.. !

நடிகர் விஷ்ணு விஷால், ‘மாவீரன் கிட்டு’ படத்தை அடுத்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் ‘கதாநாயகன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி...

‘வி.ஐ.பி-2’வுக்கு ரிலீஸ் தேதி குறித்து விட்டார் தனுஷ்..!

கடந்த வருடம் வரை இரட்டை குதிரை சவாரி செய்துகொண்டிருந்தார் நடிகர் தனுஷ்.. அடுத்து ‘பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக மாறி இன்னொரு குதிரையையும்...

மணிரத்னம் கேட்டது ஒன்று ; ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்தது வேறு..!

இசையமைப்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்தி அவருடன் எந்தவித மனக்கசப்புமின்ரி 25 வருடங்கள் ஒன்றாக பயணிப்பது என்பது மிகப்பெரிய சாதனைதான்.. ஆனால் மணிரத்னமும் ஏ.ஆர்.ரகுமானும் கலையை மட்டுமே...

நானும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்கள் ஒன்றாகப் பயணித்துள்ளோம் – மணிரத்னம் பெருமிதம்

காற்று வெளியிடை இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (மார்ச் 20) நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ,...

திரைப்படக்கல்லூரி தொடங்குகிறார் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா, திரைப்படக்கல்லூரி தொடங்குகிறார். அது பற்றிய செய்திக்குறிப்பு... தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, தேசிய மற்றும்...

இளையராஜாவின் நடவடிக்கைக்குக் காரணம் என்ன? – வெளியாகும் புதிய தகவல்கள்

நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன் - இளையராஜா பேச்சு. இசைஞானி இளையராஜா எஸ்.பிபி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள்...

இளையராஜாவை நோக்கி வினா எழுப்புகிற உரிமை கங்கைஅமரனுக்கு இல்லை – கொதிக்கும் இணையம்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா காப்புரிமை அடிப்படையில் அறிவிப்புச் செய்ததைத் தொடர்ந்து நிறைய விவாதங்கள். அது பற்றிக் கருத்துத் தெரிவித்த இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன், இளையராஜா...