கட்டுரைகள்

தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே – பாரதியார் இப்படியும் எழுதியிருக்கிறார்

தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே...! 'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் வேதனை! சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர...

தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் தமிழறிஞர் சி.இலக்குவனார் – நினைவு நாள் இன்று

இந்தி எதிர்ப்புப் போராளி சி.இலக்குவனார் நினைவு நாள் 3.9.1973 1965ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழாசிரியர்களின் பங்கு முதன்மையானது. மாணவர்களுக்குத்...

கட்டுரைக்கும் பொய் அழகோ? – வைரமுத்துவுக்கு பெ.மணியரசன் சூடான எதிர்வினை

கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்கிற தலைப்பில் தமிழுக்குத் தொண்டு செய்தோரை ஆவணப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 19 ஆவது கட்டுரையாக கால்டுவெல் பற்றி எழுதியிருந்தார்....

கமலின் அரசியலுக்கு பிக்பாஸ் உதவியா? உபத்திரவமா?

நடிகர் கமல், விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துநராக முன்னின்று நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி, பிக்பாஸ் 1 போன்று சுவாரசியமாகவில்லை என்ற பொதுவானதொரு...

மோடிக்கு சிவசேனா எதிர்ப்பு, அதிமுக ஆதரவு – காரணம் என்ன? பெ.மணியரசன் விளக்கம்

மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் சிறப்புக்கட்டுரை...... நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நேற்று (20.07.2018), நரேந்திர மோடி...

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று

இன்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தும் இதரப் பகுதிகளும் 'ஆந்திரப்...

தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழ் என ஓங்கி உரைத்த பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் இன்று

பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் 6.7.1870 திராவிட மொழி ஏது? உண்ணாட்டு மொழி ஏது? அயல் நாட்டிலிருந்து வந்து இறங்கிய தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல்...

தலை கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என சீறிய ம பொ சி பிறந்தநாள் இன்று

"வடக்கெல்லை மீட்பர்" ம.பொ.சிவஞானம் பிறந்த நாள் 26.6.1906 "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் " என்று தொல்காப்பியப் பாயிரத்துள் பனம்பாரனாரும், "நீலத்திரை...

காலா வில் ரஜினியா ? மனம் ஒப்பவில்லை – கவிஞர் தமிழச்சி

காலா படம் பற்றி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள அனுபவப் பகிர்வு.... வணக்கம் தம்பி பா.ரஞ்சித், ‘காலா ‘ பார்த்தேன். பார்த்தவுடன் எனக்கேற்பட்ட மன...

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு நினைவுநாள் இன்று

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின்...