நயன்தாராவுக்கு வில்லனை உருவாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்..!


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக அல்லாமல், ஆனால் அதேசமயம் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் இல்லையா..? இந்த த்ரில்லர் படத்தில் அதர்வா மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்பின் ட்வீட்டைத் தொடர்ந்து, ‘இமைக்கா நொடிகள்’ படக்குழுவினர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.. காரணம். அவர்தான் அனுராக் காஷ்யப்பை இந்தப்படத்துக்கு ஒப்பந்தம் செய்ய பெரிதும் உதவினாராம்.

Leave a Response