சூர்யாவுக்கு வில்லனாக மாறும் ‘பைரவா’ வில்லன்..!


செல்வராகவன் இயக்கத்தில் தற்போது சூர்யா பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் வில்லன் யார் என்பதை தற்போது அறிவித்துள்ளனர்.இந்தப் படத்தில் சூர்யாவுடன் மோதும் வில்லனாக நடிக்கவிருப்பது ஜெகபதி பாபு. இவர் இதற்கு முன் ‘லிங்கா’, ‘பைரவா’, ‘புலி முருகன்’ ஆகிய படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருப்பார்.

Leave a Response