‘பலூன்’ படத்தில் ‘மூன்றாம் பிறை ஸ்ரீதேவி’யாக ஜனனி ஐயர்..!


நிஜ காதலர்களாகவே மாறிவிட்ட ஜெய், அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘பலூன்’. அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர்.

இவருடைய கதாபாத்திரம் 1980களின் பிண்ணனியில், கொடைக்கானலில் வாழும் ஒரு பெண்ணை பற்றியதாம். மிகவும் கட்டுகேகோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஜனனி. இன்னும் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்பதுபோல இயக்குனர் சினிஷ் வடிவமைத்துள்ளாராம்.

Leave a Response