ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளை தத்தெடுத்தார் லாரன்ஸ்..!


நடிகர் ராகவா லாரன்ஸை பொறுத்தவரை ஆதரவற்ற குழந்தைகளுக்கு எப்படி அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறாரோ, அதேபோல வசதியற்ற குழநதைகளின் கல்வி, பரமாரிப்பு செலவுகளையும் கவனித்தும் வருகிறார்.. அந்தவகையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் லாரன்ஸ்,

ஶ்ரீனிவாசன்கா, யத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த மூன்று வயதே நிரம்பிய லக்‌ஷன், லக்‌ஷயா, லக்‌ஷிகா, லக்‌ஷா என்கிற அந்த நான்கு குழந்தைகளின் வளர்ப்பு, படிப்பு, எதிர்காலம் எல்லாம் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி தத்தெடுத்துக் கொண்டார்.

Leave a Response