
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க, த.மா.க, த.ம.மு.க, புரட்சி பாரதம், ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்துள்ளது.
நேற்று முன்தினம் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து நேற்று கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது.
அதிமுக 169 தொகுதிகள்…
1.கும்மிடிப்பூண்டி,2.பொன்னேரி,3.திருத்தணி,4.திருவள்ளூர்,5.மதுரவாயல்,6.மாதவரம்,7.திருவொற்றியூர், 9.ஆர்.கே.நகர்,9.கொளத்தூர்,10.வில்லிவாக்கம்3,11.திரு.வி.க.நகர்,12.எழும்பூர்,13.இராயபுரம்,14.துறைமுகம், 15.சேப்பாக்கம்,16.ஆயிரம் விளக்கு,17.அண்ணாநகர்,18.விருகம்பாக்கம்,19.தி.நகர்,20.வேளச்சேரி, 21.சோழிங்கநல்லூர்,22.ஆலந்தூர்,23.ஸ்ரீபெரும்புதூர்,24.தாம்பரம்,25.செங்கல்பட்டு,26.காஞ்சிபுரம்,27.அரக்கோணம், 28.காட்பாடி,29.இராணிப்பேட்டை,30.ஆற்காடு,31.வேலூர்,32.அணைக்கட்டு,33.செய்யூர்,34.மதுராந்தகம், 35.குடியாத்தம்,36.வாணியம்பாடி,37.ஆம்பூர்,38.ஜோலார்பேட்டை,39.ஊத்தங்கரை,40.பர்கூர்,41.கிருஷ்ணகிரி, 42.வேப்பனஹள்ளி,43.ஓசூர்,44.பாலக்கோடு,45.பாப்பிரெட்டிபட்டி,46.அரூர்,47.செங்கம்,48.கீழ்பெண்ணாத்தூர், 49.ஆரணி,50.கலசப்பாக்கம்,51.செய்யாறு,52.வந்தவாசி,53.மயிலம்,54.திண்டிவனம்,55.வானூர்,56.விழுப்புரம், 57.திருக்கோவிலூர்,58.உளுந்தூர்பேட்டை,59.சங்கராபுரம்,60.கள்ளக்குறிச்சி,61.கெங்கவல்லி,62.ஆத்தூர் (சேலம்), 63.ஏற்காடு,64.ஓமலூர்,65.மேட்டூர்,66.குமாரபாளையம்,67.தொண்டாமுத்தூர்,68.கோவை தெற்கு,69.சிங்காநல்லூர், 70.கிணத்துக்கடவு.71.பொள்ளாச்சி,72.வால்பாறை,73.ஈரோடு கிழக்கு,74.தாராபுரம்,75.காங்கேயம்,76.பெருந்துறை, 77.பவானி,78.அந்தியூர்,79.கோபிச்செட்டிபாளையம்,80.பவானிசாகர்,81.கூடலூர்,82.குன்னூர்,83.மேட்டுப்பாளையம், 84.திருப்பூர் வடக்கு,85.பல்லடம்,86.சூலூர்,87.கவுண்டம்பாளையம்,88.எடப்பாடி,89.சங்ககிரி,90.சேலம் தெற்கு, 01.வீரபாண்டி,92.சேந்தமங்கலம்,93.நாமக்கல்,94.பரமத்தி வேலூர்,95.திருச்செங்கோடு,96.உடுமலைப்பேட்டை, 97.பழனி,98.ஆத்தூர்,99.நிலக்கோட்டை,100.நத்தம்,101.திண்டுக்கல்,102.வேடசந்தூர்,103.அரவக்குறிச்சி,104.கரூர், 105.கிருஷ்ணராயுரம்,106.குளித்தலை,107.மணப்பாறை,108.ரங்கம்,109.திருச்சி கிழக்கு,110.திருவெறும்பூர், 111.லால்குடி,112.மணச்சநல்லூர்,113.முசிறி,114.துறையூர்,115.பெரம்பலூர்,116.அரியலூர்,117.திட்டக்குடி, 118.நெய்வேலி,119.பண்ருட்டி,120.கடலூர்,121.குறிஞ்சிப்பாடி,122.புவனிகிரி,123.சிதம்பரம்,124.சீர்காழி,125.பூம்புகார், 126.நாகை,127.வேதாரண்யம்,128.திருத்துறைப்பூண்டி,129.நன்னிலம்,130.சிவகங்கையி.131.மேலூர்,132.மதுரை கிழக்கு,133.சோழவந்தான்,134.மதுரை வடக்கு,135.மதுரை மத்தி,136.மதுரை மேற்கு,137.திருப்பரங்குன்றம், 138.திருமங்கலம்,129.உசிலம்பட்டி,140.ஆண்டிப்பட்டி,141.போடிநாயக்கனூர்,142.கம்பம்,143.ஸ்ரீவில்லிபுத்தூர், 144.சிவகாசி,145.விருதுநகர்,146.அருப்புக்கோட்டை,147.திருச்சுழி,148.பரமக்குடி,149.திருவாடனை,150.பெரியகுளம், 151.மன்னார்குடி,152.திருவையாறு,153.காரைக்குடி,154.திருப்பத்தூர்,155.முதுகுளத்தூர்,156.விளாத்திகுளம், 157.தூத்துக்குடி,158.ஸ்ரீவைகுண்டம்,159.கோவில்பட்டி,160.சங்கரன்கோவில்,161.திருவிடைமருதூர், 162.பாளையங்கோட்டை,163.கன்னியாகுமரி உட்பட அதிமுக போட்டியிடும் 169 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்:
1.மயிலாப்பூர்,2தளி.3.மொடக்குறிச்சி,4.உதகமண்டலம்,5.அவினாசி (தனி),6.திருப்பூர் தெற்கு,7.கோவை வடக்கு
8.கந்தர்வக்கோட்டை (தனி),9.புதுக்கோட்டை,10.திருப்பத்தூர்,11.மதுரை தெற்கு,12.சாத்தூர்,13.திருச்செந்தூர்,14.வாசுதேவநல்லூர் (தனி),15.ராதாபுரம்,16.நாகர்கோவில்,17.விளவங்கோடு
18.ஆவடி,19.திருவண்ணாமலை,20.தஞ்சாவூர்,21.திருவாரூர்,22.அறந்தாங்கி,23.மானாமதுரை (தனி),24.இராமநாதபுரம்,25.குளச்சல்,26.பத்மநாபபுரம்,27.இராசிபுரம் (தனி)
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்
1.சேலம் மேற்கு,2.சேலம் வடக்கு,3.தருமபுரி,4.பென்னாகரம்,5.விக்கிரவாண்டி,6.சோளிங்கர்,7.திருப்போரூர்,
8.உத்திரமேரூர்,9.ஜெயங்கொண்டம்,10.விருதாச்சலம்,11.மயிலாடுதுறை,12.செஞ்சி,13.போளூர்,14.கிழ் வேளூர் (தனி),15.ரிஷிவந்தியம்,16.காட்டுமன்னார்கோயில் (தனி),17.பெரம்பூர்,18.அம்பத்தூர்
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்:
1.பெரியகுளம் (தனி),2.மன்னார்குடி,3.திருவையாறு,4.காரைக்குடி,5.திருப்பத்தூர்,6.நாங்குநேரி,7.ஒட்டபிடாரம் (தனி),8.திருச்சி மேற்கு,9.சைதாப்பேட்டை,10.பூந்தமல்லி (தனி),11.மடத்துகுளம்
தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள்:
1.ஒட்டன்சந்திரம்,2.ஈரோடு மேற்கு,3.இராணிப்பேட்டை,4.கிள்ளியூர்,5.கும்பகோணம்.
பாரிவேந்தரின் ஐஜேகே போட்டியிடும் 2 தொகுதிகள்:
1.பல்லாவரம்,2குன்னம்
ஜான்பாண்டியனின் தமமுகவுக்கு இராஜபாளையம் தொகுதியும், புரட்சிபாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியனான் குப்பம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
