Tag: சிந்தனைச்செல்வன்

விடுதலைச்சிறுத்தைகளை அவமதித்தாரா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்? – நடந்தது என்ன?

11/11/2023 அன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைப் பார்க்கச் சென்ற காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான சிந்தனைச்செல்வனை நிற்க வைத்துப் பேசி அவமரியாதை செய்துவிட்டார்...