Tag: மேட்டுநாசுவம்பாளையம்

எங்களை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்காதீர் – 6 ஊராட்சிகள் போராட்டம்

ஈரோடு நகராட்சி, 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியானது.அப்போது நகராட்சி எல்லை, 8.4 ச.கி.மீட்டர்.2010 இல் வீரப்பன்சத்திரம்,பெரியசேமூர்,சூரம்பட்டி,காசிபாளையம் நகராட்சிகளையும், பி.பெ.அக்ரஹாரம்,சூரியம்பாளையம் பேரூராட்சிகளையும்,எல்லப்பாளையம்,வில்லரசம்பட்டி,திண்டல்,முத்தம்பாளையம்,46 புதுார்,லக்காபுரம் ஊராட்சிகளையும் இணைக்க...