Tag: சீமான்
தேர்தலில் பணமதிப்பிழப்பைப் பற்றிப் பேசாதது ஏன்? – மோடிக்கு சீமான் கேள்வி
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர்...
3000 க்கு 2, 2000 க்கு 2, 1000க்கு 1 – இதுதான் மக்கள் கணக்கு சீமான் தகவல்
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின்...
நாம் தமிழர் கட்சிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு
2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வாக்காளர்களுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோளில்..... கொள்கை, கோட்பாடு, குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையாமல்...
திரைக்கலையின் மகத்தான மகுடம் மகேந்திரன் – சீமான் புகழாரம்
தமிழ்த் திரைக்கலையின் மகத்தான மகுடம் இயக்குனர் மகேந்திரன் என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்.... தமிழ்த் திரை உலகின் பிதாமகரும்,...
நீரவ்மோடி விஜய்மல்லையா போல் மோடியும் ஓடிப்போவார் – சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சி சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து...
வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நீலகிரி தொகுதியில் யாருக்கு ஆதரவு – சீமான் அறிவிப்பு
நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 15 வேட்பாளர்கள் மனுதாக்கல்...
சீமானுக்கு அமோக வரவேற்பு – பரப்புரை விவரம்
சீமானின தேர்தல் பரப்புரை குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும்...
நாம் தமிழர் பெண் வேட்பாளர்களை இழிவாகப் பேசிய மனநல மருத்துவர் – குவியும் கண்டனங்கள்
நாம் தமிழர் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 20 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு 50...
நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் பட்டியல்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் 40 வேட்பாளர் பட்டியலை மார்ச் 23 அன்று சீமான் அறிவித்தார். அவர்கள் விவரம்.......
தேர்தலில் நாம்தமிழர்கட்சிக்கு தமிழக மக்கள் முஸ்லிம் லீக் ஆதரவு
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி '"விவசாயி" சின்னத்தில் போட்டியிடவிருக்கிறது. இந்தத்...










