Slide

ஆதரவு கொடுத்தால் ஆளுக்கு 50 கோடி – பேரம் பேசிய விஜய் கடுப்பான எடப்பாடி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்முறையாகக் களம் கண்ட விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி...

விஜய்க்கு அதிமுக ஆதரவா? எதிர்ப்பா? – இருவேறு கருத்துகளால் குழப்பம்

தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக 108 இடங்​களி​லும், திமுக கூட்​டணி 73 இடங்​களி​லும், அதி​முக கூட்​டணி 53 இடங்​களி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. ஆட்சி...

சசிகலாவால் தோற்ற நயினார் பல அதிமுகவினரும் தோல்வி – விவரம்

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற சசிகலாவின் முயற்சி தோல்வி அடைந்ததால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார் சசிகலா. இத்தேர்தலில் இதுவரை...

விஜய்க்கு தமிழினப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச மகன் வாழ்த்து – தமிழ்மக்கள் அதிர்ச்சி

2026 தமிழ்நாடு சட்​டப்​பேரவைத் தேர்​தலில் நடிகர் விஜய் தலை​மையி​லான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்​றுள்​ளது.இதனால் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்....

2026 தேர்தலில் தமிழ்நாடு கட்சிகள் பெற்ற வாக்குகள் – விவரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் 108 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது.ஆனாலும் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு...

மாநிலங்களவையா? சட்டமன்றமா? – சி.வி.சண்முகம் முடிவென்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி...விஜய்யின் தவெக 108 இடங்களைப் பிடித்துள்ளது.அதற்கடுத்து திமுக கூட்டணி 73 இடங்களில் வென்றுள்ளது.இவற்றில் திமுக மட்டும் 59 இடங்களில்...

விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் திமுகவுக்கு அழைப்பு – சட்டவிதியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகு​தி​களில் கட்​டா​யம் வெற்றி பெற்​றிருக்க வேண்​டும். தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டு, எந்தக்...

திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள்

திமுக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீட்​டின்​போது, இரு கம்​யூனிஸ்ட் கட்​சிகளும் இரட்டை இலக்க தொகு​தி​களைப் பெற தீவிர முயற்சி மேற்​கொண்​டன. எனினும், இழுபறிக்​குப் பின்​னர் இரு...

அசாம் தேர்தல் முடிவுகள் – விவரம்

அசாமில் 126 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன.2026 ஏப்​ரல் 9 ஆம் தேதி அசாமில் ஒரேகட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது.இதில் ஆளும் பாஜக, அசாம் கண பரிஷத்...

புதுச்சேரி தேர்தல் முடிவுகள் – விவரம்

புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 9 ஆம் தேதி நடை​பெற்​றது. அங்கு...