திரைப்படம்
ரஜினி பற்றிய திடீர் வதந்தியும் விளக்கமும்
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வருகிற 29-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘2.0’. எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்ஷய் குமார்...
அமிதாப்பச்சன் செய்ததை ரஜினி செய்வாரா? – மக்கள் கேள்வி
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்...
நீட் தேர்வால் பலியான அனிதா பற்றிய குறும்படம் – திரையிடல் விழா
நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில்...
மக்களை மந்தைகளாக காட்டும் வக்கிரம் – சர்கார் விமர்சனம்
பொதுவாகச் சொல்வதென்றால் நான் மசாலாக் கலவைப் படங்களின் ரசிகன்தான். சண்டையாகவோ அதிரடி வசனங்களாகவோ நாயகனின் மிதமிஞ்சிய சாகசங்கள் வருகிறபோது, இப்படியெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா என்று...
கார்ப்பரேட் கிரிமினல் கலாநிதிமாறனா? விஜய்யா?
கிசுகிசுக்கள் என்றால் சினிமாதான். அடுத்ததுதான் அரசியல். கொஞ்சம் கிக் குறைவு என்றாலும் கூட. இப்படி கிசுகிசுக்களை வாசிக்கிற கிளுகிளுப்பை தருகிறது சர்கார் படம். கிசுகிசுக்களில்...
சர்க்கரை தமிழோடு சர்கார் – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
இன்று முழுக்க விஜய் நடித்த சர்கார் படம் பற்றியே அதிகப்பேச்சு. தமிழகம் தாண்டி வடிந்தியாவிலும் அது பற்றி பேச்சு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு...
ரஜினியை வம்புக்கிழுத்த நடிகை கஸ்தூரி
ரஜினி தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். பேரன்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.அண்மையில் தனது பேரன் வேத்...
சபரிமலைக்கு வந்தா தீட்டா? – மக இக வின் அனல் பறக்கும் பாடல்
https://m.youtube.com/watch?v=4DiDsmmunKQ&feature=youtu.be
மிகமிக அவசரம் படத்துக்கு தமிழக அரசு கொடுத்த அங்கீகாரம் – சுரேஷ்காமாட்சி மகிழ்ச்சி
???????????????????????????????????? அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். இந்தப்...
விஜய் நடித்த சர்கார் பட வியாபாரம் எவ்வளவு தெரியுமா?
https://m.youtube.com/watch?t=2s&v=uZOadJio3RA









