தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி, கோபி.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது இந்தநேரத்தில் சுற்றுலாவா? போயி படிக்கிற வேலையப்பாரு……….
இது எல்லோரும் சொல்லுகிற வார்த்தை.
தாய்த்தமிழ் பள்ளியில் அப்படியில்லை வெறும் படிப்பு,படிப்பு என மனப்பாடம் செய்ய வைபபது எங்கள் வேலையில்லை. மன உளைச்சல் இங்கு இல்லை.
தேர்வுநேரத்தில் மன அளுத்தம் இல்லமல் படிக்க வேண்டும்.
பக்கத்தில் நம்ம கடம்பூருக்கும் குண்டேறிப்பள்ளத்துக்கும் இன்பச்சுற்றுலா.
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!
மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான்.