இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிப்பில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படம் பொங்கல் விடுமுறைக்கு வெளியானது தமிழில் வணிகரீதியில் ‘ஸ்கெட்ச்’ வெற்றிப் படமாக அமைந்தாலும் அப்படம் பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. இந்நிலையில் பிப்ரவரி 23 அன்று ஸ்கெட் தெலுங்குப்படத்தை வெளியிடுகின்றனர்.
அதனால் முந்தைய விமர்சனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு சுமார் 15 காட்சிகளை வெட்டிவிட்டு ஸ்கெட்ச் தெலுங்குப்பதிப்பை இன்னும் சுவாரஸ்யப்படுத்தி தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவகையில் வெளியிடுகின்றனர். இந்த தெலுங்கு பதிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெளியிடுகிறார்