சரித்திரத்தை உருவாக்கப்போகும் விக்ரமின் சரித்திர படம்..!


விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள ‘மஹாவீர் கர்ணா’ படம் 32 மொழிகளில் டப்பாகி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் சீயான் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். இந்தப் படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

முதலில் ஹிந்தியில் மட்டும் உருவாகும் என கூறப்பட்ட இந்த படம் தற்போது தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தை வேறு 32 மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆக சினிமா சரித்திரத்தில் புதிய சரித்திரத்தை விரம் படம் படிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Response