சீனுராமசாமியின் அன்புக்கு கட்டுப்பட்ட இசைஞானியின் குடும்பம்..!


சமீபத்தில் இசைஞானி இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கபட்டுள்ளதால் அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜா குடும்பத்தில் உள்ள மூன்று இசையமைப்பாளர்கள் – யுவன், கார்த்திக் ராஜா, இளையராஜா ஆகியோர் ஒரே படத்தில் பணியாற்றவுள்ளனர் என அறிவிப்பு வெளிவந்துள்ளது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்திற்காக தான் இவர்கள் மூன்று பேரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது சீனுராமசாமியின் தர்மதுர’ படத்தை பார்த்து நெகிழ்ந்துபோன இளையராஜா சீனுவின் அன்புக்கட்டளையை மறுக்க முடியாமல் இந்தப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டாராம்.

Leave a Response