மகனையும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார் விஜய்சேதுபதி..!


எதார்த்தமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பிரான்சில் ‘ஜூங்கா’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாயீஷா சைகல் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்துகொண்டுள்ளார். விஜய் சேதுபதி போலவே அவரின் மகனும் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ‘ஜூங்கா’ படத்தை நடிகர் விஜய்சேதுபதி சொந்தமாக தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் அவரது மகனும் நடிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Response