
எப்படியும் காயத்ரியின் முகத்துக்கு எதிரில் பேச இந்த நாய்களில் எதற்கும் தைரியம் கிடையாது. வெளியேற்றப்பட்டபின் அக்கா தப்பித் தவறி பார்த்துவிட்டால் நம் எதிர்காலம் என்னாவது என்கிற நினைப்பிலேயே உச்சா போகிற ஜென்மங்கள்தாம் எல்லாமும் என்பதால் காயத்ரி போன பின்னால்கூட எதுவும் வாயைத் திறக்காது. அந்த எச்சை உள்ளே இருப்பதைவிட வெளியே போய் பொதுமக்களிடம் படப்போகும் அவமானமே அதிகம். எனவே முதலில் வெளியேற்றப்படவேண்டிய எச்சை காயத்ரியே. ஆகவே பிச்சையாக எதையேனும் P. வாசு பையனுக்குப் போட்டு காயத்ரிக்கு ஓட்டே போடாமல் ஓரங்கட்டிவிடுங்கள்.
வைகோ திருமாபோல வித்தியாசமாய் யோசித்து மநகூபோல சொதப்பி வைக்காதீர்கள். இலக்கு இப்போது காயத்ரி மட்டுமே. சீடை ஜூலிக்குப்பின் பீடை பரமார்த்த குரு.
ஆரம்பத்துலேந்தே நான் ஓவியாவுக்கு ஆதரவாதான் இருக்கேன் – பொய்யாபுரி.
மவனே டெய்லி கழுத்தறுக்கறே உனக்கு கடைசீ வாரத்துக்கு முன் வாரம்தான் கல்தா
காயத்ரிக்கு சாணி கலர்ல புடவை குடுத்திருக்கான். நம்மள போலவே பிக் பாஸ்கூட செம கடுப்புல இருக்கான் போல??? அவ மூஞ்சும் மொகரக்கட்டயும்.
காயத்ரியை எதிர்த்து யாரும் பேசமாட்டாங்க மூஞ்செதிரயோ பின்னாடியோ. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்ன லாபம் என்ன லாபம் அவள் அப்படித்தான்.
காயத்ரி இல்லாத ஜூலியும் சக்தியும் டம்மி
ஜூலியும் சக்தியும் இல்லாத காயத்ரியும் டம்மி
தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பார்ப்போரையும் சுழல வைத்தத் தனி கிரகம் ஓவியா
– விமலாதித்தமாமல்லன்


