Tag: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை

19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு...