Tag: மதிமுக

வைகோ மீது மதிமுக சமஉக்கள் வெளிப்படைக் குற்றச்சாட்டு

சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர்,சீர்காழி ஆகிய தொகுதிகளில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன், செந்தில்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது கூறியதாவது.......

மதிமுக உறுப்பினர்கள் பதவி விலக வைகோ கட்டளை – ஏற்பார்களா? எதிர்ப்பார்களா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில்,அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4...

மேகதாது அணைச் சிக்கலில் நமக்குக் கேடு செய்வது கர்​நாடக அரசு அல்ல மத்​தியஅரசு – வைகோ தகவல்

நீதி​மன்ற உத்​தர​வின்​படி விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே மேட்​டமலை​யில் சீமை கரு​வேல மரங்​களை அகற்​றும் பணி நேற்று தொடங்​கியது.இந்​நிகழ்ச்​சி​யை,மதி​முக பொதுச்செய​லா​ளர் வைகோ தலைமை வகித்து...

மதிமுக மமக மஜக வேட்பாளர்கள் – விவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பதும் சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது....

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன....

20 ஆண்டுகளுக்குப் பிறகு தவறை ஒப்புக்கொண்ட வைகோ

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 14 அன்ரு மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது.... நமது கட்சிக்கு எத்தனையோ...

அழைப்பிதழில் பிரபாகரன் படம் இராகுல்காந்தி சொன்னதென்ன? – துரை வைகோ தகவல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் திருச்சியிலிருந்து மதுரை வரையிலான சமத்துவ நடைபயண தொடக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது....

வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் ஆக்குவதை அனுமதிக்க முடியாது – வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 இலட்சம் பேர், வாக்காளர் பட்டியலில்...

காஷ்மீர் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் – துரை வைகோ அதிரடி

மதுரை முனிச்சாலையில் நேற்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கக்...

கோபித்துக் கொண்டு வெளியேறிய துரை வைகோ – மதிமுகவிலும் அப்பா மகன் சண்டையா?

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர்...