Tag: பேச்சு வார்த்தை

திமுக கூட்டணியில் கமல் – தொடங்கிய பேச்சுவார்த்தை

2021 இல் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆகியன முதன்மையாக இருக்கின்றன. இவை தவிர நாம் தமிழர்...