Tag: பெ.மணியரசன்
கர்நாடகத்துக்கு ஆதரவாக இயங்கும் காவிரி ஆணைய அதிகாரி – கல்லணைக்கு வந்தபோது கறுப்புக்கொடி காட்டிய விவசாயிகள்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர், நடுநிலை தவறிய நபர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாகப் புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக...
27 நாட்களாக உண்ணாப்போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள் – பெ.மணியரசன் கோரிக்கை
நீதித்துறைக்கு வெளிய சிறை வைத்துள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என தமிழ்நாடு முதல்வருக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது...
காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலையுங்கள் – பெ.மணியரசன் அதிரடி
மேகேதாட்டுக்கு அனுமதி கொடுக்க காவிரி ஆணையம் கூட்டப்படுகிறது,தமிழ்நாடு அரசு அந்த ஆணையத்தைக் கலைக்கக் கோர வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...
உழவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் 200 கோடி கடன் – பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலைக்கு எதிராகப் போராட்டம்
தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வரும் சூலை 11 அன்று கோவை அஞ்சல்துறைத் தலைமை அதிகாரி அலுவலகம் முற்றுகைப்...
பேரறிவாளன் வழக்கில் ஊசலாட்டம் இன்றி உறுதியுடன் வாதிட்ட தமிழக அரசு – பெ.மணியரசன் பாராட்டு
பேரறிவாளன் விடுதலைக்குப் பாராட்டுகள். எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
தமிழ்நாடு அரசின் தடையுத்தரவு – பெ.மணியரசன் வரவேற்பு
மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
தமிழ்நாடு அஞ்சல்துறையில் 100 விழுக்காடு இந்திக்காரர்கள் – உடனே பணிநீக்கம் செய்ய பெ.ம கோரிக்கை
தமிழ்நாடு அஞ்சல்துறையில் 100 விழுக்காடு இந்திக்காரர்களை பணியமர்த்தும் பட்டியலைக் கைவிடு! தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை...
இன்று சித்திரை முழுநிலவு நாள் கண்ணகி கோயில் வழிபாட்டு நேரம் குறைப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்.... காவியத் தலைவி கண்ணகி இறுதி நிலை அடைந்த இடம் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில்...
தமிழ்நாடு கல்விக் குழுவுக்கு இவர் தலைவரா? இது சரியா? – பெ.மணியரசன் கேள்வி
தமிழ்நாடு கல்வி குழுவிற்கு நிர்வாகத் தலைவராகக் கல்வியாளரை அமர்த்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......
தமிழர் தாயகத்தைக் கலப்பின மண்டலமாக்க ஒன்றிய அரசு தீவிரம் துணைபோகும் திமுக அரசு – பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது தலைமைப் பொதுக்குழுக் கூட்டம், நேற்றும் (02.04.2022) இன்றும் (03.04.2022) - தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் நடைபெற்றது. செங்கிப்பட்டி -...










