Tag: நேஹா ரத்னாகரன்

தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. இப்படத்தில்...