Tag: தொழிற் கட்சி

நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் வென்ற ஈழத்தமிழ்ப்பெண்

நியுசிலாந்தில் நேற்று (அக்டோபர் 17. சனிக்கிழமை) நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தலைமையிலான தொழிற் கட்சி மீண்டும் அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது....