Tag: காவேரி நியூஸ்
எச்.ராஜா,எஸ்.வி.சேகர் செய்திகளை வெளியிடமாட்டோம் – காவேரி நியூஸ் பகிரங்க அறிவிப்பு
அண்மையில் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பெண்களை இழிவு படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தினார். அதனால் நாடெங்கும் அவருடைய கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டு பல்வேறு போராட்டங்கள்...

