Tag: எஸ்.பி.வேலுமணி

சி.வி.சண்முகம் நிலை என்ன?

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்குத் தள்​ளப்​பட்​டது.அதைத்​தொடர்ந்து பொதுச்செய​லா​ளர் எடப்பாடி பழனிச்​சாமி​யுடன் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில்...

எடப்பாடி எஸ்.பி.வேலுமணி சமாதானம் – அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி...

மோதிக்கொள்ளும் தலைவர்கள் தவிக்கும் தொண்டர்கள் – அதிமுக அவலம்

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர்,...

திடீரென இறங்கிவரும் எஸ்.பி.வேலுமணி – பின்னணி இதுதான்

தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஓர் அணி செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.அதனால், அவர் மற்றும் அவரது அணியினரின் கட்சிப் பதவிகள்...

அதிமுக சிக்கல் முதன்முறையாக இறங்கி வந்த எடப்பாடி – முக்கிய அறிக்கை

அதிமுக மேலும் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது.எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை.... அதிமுகவைப் பொறுத்தவரை 31 ஆண்டுகள்...

இரண்டாக உடைந்தது அதிமுக – தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் அக்கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டதோடு,பல முக்கிய...

எடப்பாடி பழனிச்சாமியை அடித்தார் சி.வி.சண்முகம்? – அதிமுக பரபரப்பு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 47 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.அதனால் பிரதான எதிர்க்கட்சியாக முடியவில்லை.ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது...

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகுகிறார் எடப்பாடி? – அதிமுக பரபரப்பு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெறவில்லை.இதைத்தொடர்ந்து, காங்கிரசு, 2 கம்யூனிஸ்ட்கள்,விசிக ஆதரவுடன் பெரும்பான்மையைப்...

எஸ்.பி.வேலுமணியிடம் 2 முக்கிய செய்தி சொன்ன அமித்சா – எடப்பாடி அணி கலக்கம்

புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மதியம் இராணுவ...

அமித்சாவை தனியாகச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி – அதிமுகவில் பரபரப்பு

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா,புதுக்கோட்டையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில்...