Tag: உயர்நீதிமன்ற மதுரை கிளை

வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு இரத்து – மருத்துவர் இராமதாசு அதிர்ச்சி

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது இந்தச்...