Tag: இலஞ்சம்

இலஞ்சம் தராதீர்கள் என்றார் விஜய் – தராததால் என்னை நீக்கினர்

தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 இலட்​சம் முதல் ரூ.30 இலட்​சம் வரை அமைச்​சர்​கள் இலஞ்​சம் பெறு​வ​தாக விழுப்புரத்தைச் சேர்ந்த தவெக பெண்...

இலஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள் – எண்களை அறிவித்தது தநா அரசு

அரசு அலு​வல​கங்​களில் யாராவது பணிகளைச் செய்ய கையூட்டு கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ச​ப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.அதன்​படி,அரசு...

அமைச்சர் பெயர் சொல்லி இலஞ்சம் கேட்கும் அதிரவைக்கும் ஆடியோ – முழுவிவரம்

தமிழக அரசின் பல்வேறு துறைப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் நேரடி நியமனம் என்கிற...

ரேசன் கடை வேலைக்கு இவ்வளவு இலஞ்சம் – பதிவாளரிடம் புகார்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில்...

ஏழைச்சிறுவனை பிச்சை எடுக்கவைத்த கிராம நிர்வாக அதிகாரி இடைநீக்கம்

இறந்த தந்தையின் ஈமச்சடங்குக்கான அரசு உதவித் தொகையைப் பெற லஞ்சம் கொடுக்க முடியாத 15 வயது சிறுவன், ‘லஞ்சம் கொடுக்க நன்கொடை தாருங்கள்‘ என்று...