
தமிழக அரசு 2027 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
* ஆங்கிலப் புத்தாண்டு – சனவரி 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
* பொங்கல் சனவரி 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
* திருவள்ளுவர் தினம் சனவரி 16 ஆம் தேதி சனிக்கிழமை
* உழவர் திருநாள் சனவரி 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
* தைப்பூசம் சனவரி 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
* குடியரசு நாள் சனவரி 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை
* ரமலான் மார்ச் 10 ஆம் தேதி புதன்கிழமை
* புனித வெள்ளி மார்ச் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
* வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு ஏப்ரல் 1 ஆம் தேதி வியாழக்கிழமை (தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் /கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்)
* தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி புதன்கிழமை
* தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14 ஆம் தேதி புதன்கிழமை
* மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 19 ஆம் தேதி திங்கட்கிழமை
* மே நாள் மே 1 ஆம் தேதி சனிக்கிழமை
* பக்ரீத் மே 17 ஆம் தேதி திங்கட்கிழமை
* மொகரம் ஜூன் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை
* விடுதலை நாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
* மிலாது நபி (நாள்காட்டியின்படி தகுந்த தேதிகளில் அமையும்)
* கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 25 ஆம் தேதி புதன்கிழமை
* விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை
* காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆம் தேதி சனிக்கிழமை
* ஆயுத பூசை அக்டோபர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை
* விஜயதசமி அக்டோபர் 9 ஆம் தேதி சனிக்கிழமை
* தீபாவளி அக்டோபர் 28 ஆம் தேதி வியாழக்கிழமை
* கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆம் தேதி வியாழக்கிழமை
