Tag: இராஜேஷ்குமார்

காங்கிரசு வெற்றியை எதிர்த்து தவெக புகார் – கூட்டணி முறிகிறதா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் இராஜேஷ்குமார் 66,434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர்...