Tag: இந்தியா டுடே

கமல் பற்றி அலட்சிய கருத்து – ரஜினி மீது விமர்சனம்

இந்தியா டுடே வார ஏட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் முழுநீளப் பேட்டி அளித்திருக்கிறார். அதன் சாராம்சம்.... தமிழகத்துக்கு நல்ல தலைமை தேவை, தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது....