Tag: இந்தியக் குடியரசு

தமிழனை அடித்தால் தண்டனை உண்டு எனும் அச்சத்தை ஏற்படுத்துவோம் – கவிஞர் பச்சியப்பன்

காவிரி நீர்ச்சிக்கல் காரணமாக, கர்நாடகாவில், தமிழர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. இதில், தமிழர்கள் தாக்கப்பட்டனர்; அவர்களது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.இதற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழகத்தில், இன்று...