Tag: ஆனைமலையாறு நல்லாறு
காய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் விடுபட்டுபோன ஆனைமலையாறு நல்லாறு அணைகளை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் இன்று...

