Tag: சிறப்பு அங்கீகாரம்
சூரப்பா விசயத்தில் தமிழக அரசு மெளனம் சாதிப்பது ஏன்? – சீமான் காட்டம்
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்குத் தாரைவார்க்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்........

