அரசியல்
12 கோடி தமிழருக்கும் தலைவர் பிரபாகரன் – சீமான் பெருமித வாழ்த்து
அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள் உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக...
கஜ புயல் பாதிப்பு – மத்திய குழு பார்வையும் அதில் நடக்கும் மோசடியும்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரிப்படுகை மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களை முற்றிலுமாகத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளது – “கசா” புயல்! கடந்த 2018 நவம்பர்...
ரிலையன்ஸ் போல் டாடா நிறுவனமும் முன்னுக்கு வருகிறது – ரஜினி பேச்சு
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நிறுவனராக இருக்கும் தயா பவுண்டேசன் என்கிற அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா...
கஜா புயல் பாதிப்பு – காவிரி உரிமை மீட்புக் குழுவின் 5 முக்கிய கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசு புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது. காவிரி உரிமை...
வைகோ திமுக அணியிலிருந்து விலகுகிறாரா? – அரசியலில் பரபரப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்.... கஜா புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு...
3 ஆவது முறையாகத் தோல்வி – ராஜபக்சே புலம்பல்
இலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அக்டோபர் மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய...
தமிழக ஆளுநர் குறித்து பழ.நெடுமாறன் அறிக்கை
பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதிப்பது மனித உரிமை மீறல் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்....
ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள் பயத்தில் பாஜக செய்த படுகொலை – காஷ்மீரில் பதட்டம்
87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா முப்தி...
விடிய விடிய கொட்டும் மழை – தண்ணீரில் மிதக்கிறது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்
தென்மேற்கு வங்கக் கடலில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்கள்...
கஜா புயலால் வளமான தமிழகம் அழிந்துவிட்டது – கள ஆய்வுக்குப் பின் சீமான் வேதனை
டெல்டா மக்களைத் தவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் கூறியிருப்பதாவது.... கஜா...










