அரசியல்
2021 ஆம் ஆண்டிலும் தொடரும் ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு 2021 சனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக அளிக்கப்பட்ட தளர்வுகள் தவிர, வேறு சில தளர்வுகளும்...
இனிமேல் ரஜினியைக் கொண்டாடுவோம் – சீமான் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, உழவு இல்லையேல் உணவு இல்லை! உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையேல் உலகு...
சிதம்பரம் தீட்சிதர்களின் தொடர் அழிச்சாட்டியம் – கி.வெ கடும் கண்டனம்
வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்.... தமிழர் தேசிய முன்னணியின்...
ரஜினியின் முடிவு – மாலன் புலம்பல்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்துவிட்டார். அவருடைய இந்த முடிவை பலரும் வரவேற்றுப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், இந்துத்துவ ஆதரவாளர்களும் திமுக எதிர்ப்பாளர்களும் புலம்பித்...
நான் அரசியலுக்கு வரவில்லை -ரஜினிகாந்த் திடீர் அறிக்கை
டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து...
கே.பி.முனுசாமிக்குக் கிடைத்த அமோக வரவேற்பு – எடப்பாடி பழனிச்சாமி பேச்சில் மாற்றம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று (டிசம்பர்...
பாசகவின் செயல்களால் இந்தியா சிதறும் – சிவசேனா எச்சரிக்கை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ச.கவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை...
எடப்பாடி ஓபிஎஸ்ஸை தாண்டி கே.பி.முனுசாமிக்கு வரவேற்பு – பாசக அதிர்ச்சி
சென்னை இராயப்பேட்டையில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது.... கடந்த 50 ஆண்டுகளாக நம்மை வழி நடத்திச்...
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்களுக்கு இடம் கோரி த தே பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் 90% இடங்களை புதுச்சேரி தமிழருக்கே ஒதுக்கீடு செய் எனும் கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுகுறித்த விவரம்.... தொடர்ந்து...
மத்திய அமைச்சர் பேட்டியால் அதிமுக அதிர்ச்சி
தமிழக பாசக தலைவர்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுத்துள்ளார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை...










