அரசியல்
பிபின் ராவத் விபத்து – நடந்தது என்ன?
குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன்...
நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம் – தி்முக அரசுக்கு சீமான் கண்டனம்
கனிமவளக்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து பந்தாடுவதா?எனக்கேட்டு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும்...
நீதித்துறையில் பாஜகவின் தலையீடு – தயாநிதிமாறன் பரபரப்புப் பேச்சு
இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்திப் பேசியுள்ளார். அதன் விபரம்... மக்களவையில் உச்சநீதிமன்ற, ஐகோர்ட்...
கல்லூரி மாணவர் மர்ம மரணம் – சீமான் அறிக்கை
சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த தம்பி மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... இராமநாதபுரம்...
அதி்முக செய்த தவறை திமுக திரும்ப திரும்ப செய்வதா? கி.வெங்கட்ராமன் எதிர்ப்பு
திசம்பர் 8 அன்று நடக்கும் விரிவுரையாளர் தேர்வில் வெளி மாநிலத்தவர் படையெடுக்காமல் தடுக்க தமிழ்த் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும்! எனக்கூறி தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்...
இது நாடா சுடுகாடா? – சீமான் சீற்றம்
நாகாலாந்தில் பழங்குடி மக்கள் 13 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
கார் மீ்து செருப்பு வீச்சு – எடப்பாடி அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு: அ.ம.மு.க.வினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக அதிமுக போலீசில் புகார் எடப்பாடி பழனிசாமி கார் மீது...
அதிமுகவில் அடிதடி – சசிகலா அறிக்கை
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்ய...
குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? – சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்
மக்களவையில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தனது கண்டனத்துக்குரிய கருத்தை முன்வைத்தார்....
காங்கிரஸுக்கு தெரிந்தது மோடிக்கு தெரியாதா? ராகுல்காந்தி கண்டனம்
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது அதற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்...










